சுனிதி தேவி (Suniti Devi) CIE (18641932) இந்தியாவைச் சேர்ந்த கோச்பீகார் மன்னராட்சிப் பகுதியின் மகாராணி ஆவார்.[1]

Thumb
சுனிதி தேவி

இளமை

இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பிரம்மஞான அவை சீர்திருத்தவாதி கேசவ் சந்திர சென்னின் மகளாவார்.

பணி

இவர் 1932 இல் இராஞ்சியில் திடீரென இறந்தார்.

தகைமைகள்

1887 - இந்தியப் பேரரசு ஆணை, இவரது கணவர் நிரிபேந்திர நாராயண் விக்டோரியா அரசி பொன்விழா ஆண்டில் கலந்து கொண்டபோது வழங்கப்பட்டது.[2]

பெருமைகள்

கோச் பீகாரில் உள்ள சாலை ஒன்று சுனிதி சாலை என வழங்கப்படுகிறது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.