சுகுமாரி (நடிகை)
From Wikipedia, the free encyclopedia
சுகுமாரி (அக்டோபர் 6, 1940 - மார்ச் 26 2013)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தார்.
விரைவான உண்மைகள் சுகுமாரி, பிறப்பு ...
சுகுமாரி | ||||
---|---|---|---|---|
பிறப்பு | அக்டோபர் 6, 1940 (1940-10-06) (அகவை 83) சென்னை, இந்தியா | |||
தொழில் | நடிகை | |||
துணைவர் | ஏ. பீம்சிங் | |||
|
மூடு
நாகர்கோவிலில் பிறந்த இவர் தன்னுடைய 10-வது வயதில் இருந்தே நடிக்கத் தொடங்கினார். பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய அரசின் 2003 ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர். 2010ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற படத்தில் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார்.[2]