சிவப்புடல் அழகி
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
சிவப்புடல் அழகி (crimson rose, Pachliopta hector) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மியன்மாரிலும் காணப்படுகிறது. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், தென்னிந்தியா, கிழக்கிந்தியா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அந்தமான் தீவுகளில் தனியாகவும் காணப்படுகின்றன.[2]
விரைவான உண்மைகள் சிவப்புடல் அழகி, உயிரியல் வகைப்பாடு ...
சிவப்புடல் அழகி | |
---|---|
சிவப்புடல் அழகி (ஆண்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera |
குடும்பம்: | |
பேரினம்: | Pachliopta |
இனம்: | P. hector |
இருசொற் பெயரீடு | |
Pachliopta hector[1] (L. 1758)[1] | |
வேறு பெயர்கள் | |
Atrophaneura hector |
மூடு