![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bb/MP_Shivpuri_district_map.svg/langta-640px-MP_Shivpuri_district_map.svg.png&w=640&q=50)
சிவபுரி மாவட்டம்
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிவபுரி மாவட்டம் (Shivpuri District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் சிவபுரி ஆகும். சிவபுரி மாவட்டம் குவாலியர் கோட்டத்தில், புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() சிவபுரிமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம் | |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | குவாலியர் கோட்டம் |
தலைமையகம் | சிவபுரி |
மக்கட்தொகை | 1,726,050 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 171/km2 (440/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 17.12% |
படிப்பறிவு | 62.55% |
பாலின விகிதம் | 877 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH3 and NH25 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு