சிறீபிரியா
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
சிறீபிரியா (ஸ்ரீபிரியா) தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார், 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[2] இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.[3]
விரைவான உண்மைகள் சிறீ பிரியா, பிறப்பு ...
சிறீ பிரியா | |
---|---|
பிறப்பு | அலமேலு[1] 5 மார்ச்சு 1956 (1956-03-05) (அகவை 68) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், இயக்குநர், அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1973–1992 2007-தற்போது வரை |
அரசியல் கட்சி | மக்கள் நீதி மய்யம் |
வாழ்க்கைத் துணை | ராஜ்குமார் சேதுபதி (1988-தற்போது வரை) |
பிள்ளைகள் | சினேகா, நாகார்ஜூன் |
மூடு