சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது
From Wikipedia, the free encyclopedia
சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Visual Effects) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைவண்ணங்களைக் கொண்ட திரைப்படத்திற்கு வழங்கப்படும் அகாதமி விருது ஆகும்.
விரைவான உண்மைகள் சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது Academy Award for Best Visual Effects, நாடு ...
சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருது Academy Award for Best Visual Effects | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1929 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | கில்லாவுமெ ரொசெரான், கிரெக் பட்லர், |
இணையதளம் | http://www.oscars.org ![]() |
மூடு
இவ்விருதினை அதிக முறை பரிந்துரைக்கப்பட்டோர் அல்லது வென்றோர்,[1]
- அதிக வெற்றிகள்: டென்னிசு முரென் 8 வெற்றிகள் (15 பரிந்துரைகளில்)
- அதிக பரிந்துரைகள்: டென்னிசு முரென் – 15 பரிந்துரைகள் (அதில் 8 வெற்றிகள்)