சிரிய யூதர்கள் நவீன மாநிலமான சிரியாவின் பிராந்தியத்தில் வாழ்ந்த யூதர்கள், மற்றும் அவர்களின் From Wikipedia, the free encyclopedia
சிரிய யூதர்கள் (Syrian Jews) தற்போதைய சிரியாவில் வசித்த யூதர்களையும் சிரியாவிற்கு வெளியில் பிறந்த அவர்களின் வாரிசுகளையும் குறிக்கும். சிரிய யூதர்கள் இரு குழுக்களிலிருந்து உருவாகினர். ஒரு குழு பண்டைய யூதர்களாக மத்திய கிழக்கையும் வட ஆப்பிரிகாவையும் சேர்ந்தவர்கள். மற்றையது ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் இருந்து பலவந்தமாக 1492 இல் வெளியேற்றப்பட்டு சிரியாவை வந்தடைந்த செபராது யூதர்கள் ஆவர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
175,000 to 200,000+ (est.) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இசுரேல் | 115,000 |
ஐக்கிய அமெரிக்கா | 75,000[1] |
சிரியா | 18 |
பிரேசில் | 7,000 |
மெக்சிக்கோ | ~16,000 |
பனாமா | 10,000 |
மொழி(கள்) | |
எபிரேயம், அரபு மொழி, பிரெஞ்சு மொழி, ஆங்கிலம் | |
சமயங்கள் | |
மரபுவழி யூதம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மிஸ்ராகி யூதர்கள், செபராது யூதர்கள், other Jewish groups, other Syrian people, other லெவண்ட்ines |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.