சிரிப்பான் (பறவை)
From Wikipedia, the free encyclopedia
சிரிப்பான்கள் (ஆங்கிலப் பெயர்: Laughingthrushes) என்பவை பறவைகளின் ஒரு குடும்பம் ஆகும். இவை பழைய உலகக் குருவிகள் ஆகும். இவை பல்வேறு வகை அளவு மற்றும் நிறங்களில் காணப்படுகின்றன. வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. முக்கியமாக இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவில் பல்வேறு வகைகளாக உள்ளன. இந்தக் குடும்பம் முழுவதும் பழைய உலக வாயாடிகளின் குடும்பமான டிமலீடேயின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
விரைவான உண்மைகள் சிரிப்பான், உயிரியல் வகைப்பாடு ...
சிரிப்பான் | |
---|---|
வெள்ளைக் கொண்டைச் சிரிப்பான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
Superfamily: | சில்வியோய்டே |
குடும்பம்: | ஸ்வைன்சன், 1831 |
மூடு