2000 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
சிம்மாசனம் 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் மூன்று வேடங்களில் நடித்த இப்படத்தை ஈஸ்வரன் இயக்கினார். குஷ்பு சுந்தர், மந்திரா, ராதிகா சவுத்தரி, அம்பிகா மற்றும் விஜி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர். [1][2] எசு.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எஊதினார்.[3]
சிம்மாசனம் | |
---|---|
இயக்கம் | ஈஸ்வரன் |
தயாரிப்பு | தமிழ் பாத்திமா தங்கம்மா பாத்திமா |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | விஜயகாந்த் குஷ்பூ ஆர். சுந்தர்ராஜன் ராதாரவி ராஜன் செந்தில் தியாகு அம்பிகா மந்த்ரா இராதிகா சௌத்ரி ஷர்மிலி விஜி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.