![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/61/Simferopol-Ukraine-Map.png/640px-Simferopol-Ukraine-Map.png&w=640&q=50)
சிம்ஃபெரோப்போல்
From Wikipedia, the free encyclopedia
சிம்ஃபெரோப்போல் (Simferopol, /ˌsɪmfəˈroʊpəl/; உருசியம்: Симферополь) என்பது உக்ரைனின் தெற்கேயுள்ள கிரிமியா தன்னாட்சிக் குடியரசின் நிருவாகத் தலைநகர் ஆகும். சிம்ஃபெரோப்போல் கிரிமியாவின் அரசியல், பொருளாதார, மற்றும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். 2013 தரவின் படி, நகரின் மக்கள்தொகை 362,366 ஆகும்.
விரைவான உண்மைகள் சிம்பெரோப்போல்Simferopol СімферопольСимферопольAqmescit, நாடு ...
சிம்பெரோப்போல்
Simferopol Сімферополь Симферополь Aqmescit | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): Город пользы (உருசியம்) பயன்களின் நகரம் | |
![]() உக்ரைனின் (நீலம்) வரைபடத்தில் கிரிமியாவில் (செம்மஞ்சள்) சிம்ஃபெரோப்போல் | |
நாடு | ![]() |
தன்னாட்சிக் குடியரசு | ![]() |
பிராந்தியம் | சிம்ஃபெரோப்போல் மாநகராட்சி |
அமைப்பு | 1784 |
மாநகராட்சிகள் | List
|
பரப்பளவு | |
• மொத்தம் | 107 km2 (41 sq mi) |
ஏற்றம் | 350 m (1,150 ft) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 3,62,366 |
• அடர்த்தி | 3,183.17/km2 (8,244.4/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (EET) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (EEST) |
அஞ்சல் சுட்டெண் | 95000—95490 |
இடக் குறியீடு | +380 652 |
வாகனத் தட்டு | AK |
இணையதளம் | http://www.simferopol-rada.gov.ua |
மூடு
சிப்ம்ஃபெரோப்போலின் தொல்லியல் தரவுகளின் படி, இந்நகரில் பண்டைய ஸ்கீத்திய நகரம் இருந்ததற்கான தொல்லியல் தரவுகள் கிடைக்கப்பட்டுள்ளன.[1] இங்கு கிரிமியத் தத்தார்களின் ஆக்மேசிட் நகரமும் அமைந்திருந்தது. கிபி 1783 இல் கிரிமியக் கானரசு உருசியப் பேரரசுடன் இணைக்கப்பட்டதை அடுத்து நகரின் பெயர் சிம்ஃபெரோப்போல் என மாற்றப்பட்டது.