![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/TSTClockTower_edit1.jpg/640px-TSTClockTower_edit1.jpg&w=640&q=50)
சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம்
From Wikipedia, the free encyclopedia
சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம் (Clock Tower, Hong Kong) எனும் இந்த மணிக்கூட்டு கோபுரம், ஹொங்கொங்கில் கவுலூன், சிம் சா சுயி கடற்கரை முனைப் பகுதியில் காணப்படும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோபுரமாகும்.
விரைவான உண்மைகள் முன்னாள் கவுலூன் - கெண்டன் தொடருந்து மணிக்கூட்டுக் கோபுரம், பொதுவான தகவல்கள் ...
முன்னாள் கவுலூன் - கெண்டன் தொடருந்து மணிக்கூட்டுக் கோபுரம் | |
---|---|
Former Kowloon-Canton Railway Clock Tower[1] | |
![]() | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | மணிக்கூட்டுக் கோபுரம் |
இடம் | ![]() |
ஆள்கூற்று | 22°17′37.24″N 114°10′09.71″E |
கட்டுமான ஆரம்பம் | 1913 |
நிறைவுற்றது | 1915 |
உயரம் | 44 மீட்டர் (கூர்முனையுடன்) |
பரிமாணங்கள் | |
பிற பரிமாணங்கள் | 51 மீ (167.3 அடி) |
விருதுகளும் பரிசுகளும் | ஹொங்கொங்கின் பிரகடன நினைவுக் கோபுரம் |
மூடு