சின்ன மருமகள் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாந்த்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மோகினி, வடிவுக்கரசி, மற்றும் பலர் நடித்திருந்தனர். பாடல்களுக்கு எம்.எஸ்.ஸ்ரீராஜ் இசையமைத்திருந்தார்.
சின்ன மருமகள் | |
---|---|
இயக்கம் | பிரசாந்த்குமார் |
தயாரிப்பு | கேயார்.டி.எஃப்.ரி |
இசை | எம்.எஸ்.ஸ்ரீராஜ் |
நடிப்பு | சிவாஜி கணேசன், மோகினி, வடிவுக்கரசி, வசந்த், சிவா, சத்யன், குமரேசன், பிரசாந்தி, ஜெயரேகா, பிரேமி, ஸ்ரீதேவி, டெல்லி கணேஷ், தியாகு, மாலி, ஒருவிரல் கிருஷ்ணாராவ், சிவராமன், மானேஜர் சீனு, தும்பு கைலாஷ், சுவாமிநாதன், பலராம், ஹெல்மட் கிரி, மாஸ்டர் ஆனந்த் |
வெளியீடு | 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.