சின் மாநிலம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சின் மாநிலம் மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் நிலப்பரப்பு மொத்தம் 36,019 சதுர கிமீட்டர்கள் (13,907 சதுர மைல்கள்) கொண்டது. இதன் எல்லைகளாக கிழக்கில் சாகைங் பிரதேசம் மற்றும் மாகுவே பிரதேசமும், தெற்கில் ராகினி மாநிலமும் மற்றும் வங்காளதேசம் தென் மேற்கிலும், இந்தியாவின் மாநிலங்களான் மிசோரம் மேற்கிலும் மற்றும் மணிப்பூர் வடக்கிலும் உள்ளது. 2014 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சின் மாநிலத்தின் மக்கட்தொகை 478,801 ஆகும். இதன் தலைநகரம் ஹகா.
சின் மாநிலம்
ချင်းပြည်နယ် | |
---|---|
Location of Chin state, Myanmar | |
ஆள்கூறுகள்: 22°0′N 93°30′E | |
நாடு | மியான்மர் |
பிரதேசம் | மேற்கு மியான்மர் |
தலைநகர் | ஹகா |
பரப்பளவு | |
• மொத்தம் | 36,018.8 km2 (13,906.9 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 9 வது |
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[2] | |
• மொத்தம் | 4,78,801 |
• தரவரிசை | 14 வது |
• அடர்த்தி | 13/km2 (34/sq mi) |
நேர வலயம் | ஒசநே+06:30 (MST) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.