கோயம்புத்தூரில் உள்ள தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
சிங்காநல்லூர் தொடருந்து நிலையம் (Singanallur railway station) என்பது கோயம்புத்தூர் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த தொடருந்து நிலையம் இருகூர் மற்றும் பீளமேடு இடையே அமைந்துள்ளது. [1]
சிங்காநல்லூர் | |||||
---|---|---|---|---|---|
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | நெல்லிகோனம்பாளையம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு | ||||
ஆள்கூறுகள் | 11.012506°N 77.039116°E | ||||
ஏற்றம் | 392 மீட்டர்கள் (1,286 அடி) | ||||
தடங்கள் | சென்னை–கோயம்புத்தூர் வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயலில் | ||||
நிலையக் குறியீடு | SHI | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
கோயம்புத்தூர் புறநகர் இரயில்வே கோயம்புத்தூர் நகரத்திற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு வட்ட புறநகர் தொடருந்து சேவை ஆகும்.[2] கோயம்புத்தூர் சந்திப்பு, போத்தனூர், வெள்ளலூர், இருகூர், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் கோயம்புத்தூர் வடக்கு வழியாகச் செல்ல வட்ட ரயில் பாதை உதவும். இது நிச்சயமாக நகரச் சாலைகளின் நெரிசலைக் குறைக்கும்.
சிங்காநல்லூர் தொடருந்து நிலையம்14 கி.மி. தொலைவில் உள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் சாலை மார்க்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து உக்கடம் பேருந்து முனையம் சுமார் 10.3 கி.மீ. தொலைவிலும் சாய்பாபா நகர் பேருந்து முனையம் சுமார் 14 கி.மீ. தொலைவிலும் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 9.9 கி.மீ. தொலைவிலும் கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 4.6 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.