சிக்கிம் சட்டப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
சிக்கிம் சட்டப் பேரவை என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநிலத்தின் ஓரவை மாநில சட்டமன்றமாகும். சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக்கில் சட்டப் பேரவையின் இருக்கை உள்ளது.
விரைவான உண்மைகள் சிக்கிம் சட்டப் பேரவை, வகை ...
சிக்கிம் சட்டப் பேரவை | |
---|---|
10வது சிக்கிம் பேரவை | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
வரலாறு | |
முன்பு | சிக்கிம் நாட்டு அவை |
தலைமை | |
பேரவைத் தலைவர் | அருண் குமார் உப்ரீதி 22 ஆகத்து 2022 முதல் |
துணை பேரவைத் தலைவர் | |
அவைத்தலைவர் (முதலமைச்சர்) | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 32 |
அரசியல் குழுக்கள் | அரசு (31) தே.ஜ.கூ. (31) எதிர்ப்பு (1)
|
தேர்தல்கள் | |
பிரஸ்ட் பாஸ்ட் தே போஸ்ட் | |
அண்மைய தேர்தல் | 11 ஏப்ரல் 2019 |
அடுத்த தேர்தல் | ஏப்ரல் 2024 |
கூடும் இடம் | |
சிக்கிம் சட்டப் பேரவை, கேங்டாக், சிக்கிம், இந்தியா | |
வலைத்தளம் | |
சிக்கிம் சட்டப் பேரவை, |
மூடு