சிக்கிம் உயர் நீதிமன்றம்
From Wikipedia, the free encyclopedia
சிக்கிம் உயர் நீதிமன்றம், 1975-ல் சிக்கிம் இந்தியாவின் பகுதியாக இணைந்தபொழுது சிக்கிம் மாநில உயர்நீதிமன்றமாக நிறுவப்பட்டது. மாநிலத் தலைநகரமான காங்டாக்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் பணிபுரிகின்றனர்.
விரைவான உண்மைகள் சிக்கிம் உயர் நீதிமன்றம், நிறுவப்பட்டது ...
சிக்கிம் உயர் நீதிமன்றம் | |
---|---|
सिक्किम उच्च न्यायालय | |
நிறுவப்பட்டது | 16 சூன் 1975; 48 ஆண்டுகள் முன்னர் (1975-06-16) |
அதிகார எல்லை | சிக்கிம் |
அமைவிடம் | கேங்டாக் |
புவியியல் ஆள்கூற்று | 27.3319°N 88.6146°E / 27.3319; 88.6146 |
நியமன முறை | இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி & ஆளுநர் பரிந்துரையின்படி |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | ஓய்வு வயது 62 |
இருக்கைகள் எண்ணிக்கை | 3 |
வலைத்தளம் | hcs.gov.in/hcs/ |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | பிசுவநாத் சோமாதர் |
பதவியில் | 12 அக்டோபர் 2021 |
மூடு