சிகொக்கு
From Wikipedia, the free encyclopedia
ஷிகொக்கு (Shikoku, 四国—நான்கு நாடுகள்) ஜப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் மிகச்சிறிய தீவு ஆகும்.[1] 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,141,955 மக்கள் வசிக்கின்றனர்.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
![]() ஷிகொக்கு தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | கிழக்கு ஆசியா |
தீவுக்கூட்டம் | ஜப்பானியத் தீவுக்கூட்டம் |
உயர்ந்த புள்ளி | இஷிசுச்சி மலை |
நிர்வாகம் | |
ஜப்பான் | |
பகுதிகள் | எகிமே, ககாவா, கொச்சி, டொக்குஷிமா |
பெரிய குடியிருப்பு | மட்சுயாமா (மக். 512,982) |
மக்கள் | |
மக்கள்தொகை | 4,141,955 (2005) |
இனக்குழுக்கள் | ஜப்பானியர்கள் |
மூடு