சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன்
ஸ்காட்லாந்தை சேர்ந்த இயற்பியலாளர் மற்றும் வானிலை அறிஞர் (1869-1959) / From Wikipedia, the free encyclopedia
சார்ல்சு தாம்சன் ரீஸ் வில்சன் (Charles Thomson Rees Wilson, 14 பெப்ரவரி 1869 – 15 நவம்பர் 1959) என்பவர் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளரும், வானிலையாளரும் ஆவார். முகிலறையைக் கண்டுபிடித்தமைக்காக 1927 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
விரைவான உண்மைகள் சி. டி. ஆர். வில்சன்C. T. R. Wilson, பிறப்பு ...
சி. டி. ஆர். வில்சன் C. T. R. Wilson | |
---|---|
1927 இல் வில்சன் | |
பிறப்பு | சார்ல்சு தாம்சன் ரீசு வில்சன் (1869-02-14)14 பெப்ரவரி 1869 மிட்லோத்தியன், இசுக்கொட்லாந்து |
இறப்பு | 15 நவம்பர் 1959(1959-11-15) (அகவை 90) எடின்பரோ, இசுக்கொட்லாந்து |
தேசியம் | இசுக்காட்டியர் |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
Academic advisors | ஜெ. ஜெ. தாம்சன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | சிசில் பிராங்கு பவெல் |
அறியப்படுவது | முகிலறை |
விருதுகள் | அவார்டு என். பொட்சு விருத்து (1925) இயற்பியலுக்கான நோபல் பரிசு 1927 பிராங்கிளின் விருது1929 |
மூடு