![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/CharlesMartinHall.jpg/640px-CharlesMartinHall.jpg&w=640&q=50)
சார்லஸ் மார்ட்டின் ஹால்
From Wikipedia, the free encyclopedia
சார்லஸ் மார்ட்டின் ஹால் (Charles Martin Hall, டிசம்பர் 6, 1863 – டிசம்பர் 27, 1914) அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், பொறியாளர் மற்றும் இசை ஆர்வலர். மக்கள் ஆதியில் இருந்தே பயன்படுத்தி வரும் இரும்புக்கு மாற்றாக தற்போது பரவலாகப் பயன்பட்டுவரும் அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது பற்றிய மார்ட்டின் ஹாலின் கண்டுபிடிப்பு உலோகங்களின் வரலாற்றை மாற்றியமைத்தது.[1]
விரைவான உண்மைகள் சார்லஸ் மார்ட்டின் ஹால், பிறப்பு ...
சார்லஸ் மார்ட்டின் ஹால் | |
---|---|
![]() சார்லஸ் மார்ட்டின் ஹால் | |
பிறப்பு | (1863-12-06)திசம்பர் 6, 1863 தாம்ப்சன், ஒகையோ |
இறப்பு | திசம்பர் 27, 1914(1914-12-27) (அகவை 51) டேடொனா, புளோரிடா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
Significant advance | ஹால்-ஹெரௌல்ட் முறை (Hall-Héroult process) |
மூடு