சாம்பல் தகைவிலான்
From Wikipedia, the free encyclopedia
சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow, Artamus fuscus) என்பது தெற்கு ஆசியாவில் காணப்படும் தகைவிலான் வகை பறவையாகும். ஏனைய தகைவிலான் பறவைகள் போன்று இது குறுகிய வளைந்த அலகினையும், சிறிய, சதுரமான வாலையும் நீண்ட சிறகினையும் கொண்டது. இது கம்பிகள், உயர் மின்கம்பிகள், உயரமான பட்டுப்போன மரங்கள், அல்லது உயரமான பனை வகை மரங்களில் கூட்டமான காணப்படும்.
விரைவான உண்மைகள் சாம்பல் தகைவிலான், காப்பு நிலை ...
சாம்பல் தகைவிலான் | |
---|---|
இந்தியாவின் சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகத்தில், | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Artamidae |
பேரினம்: | Artamus |
இனம்: | A. fuscus |
இருசொற் பெயரீடு | |
Artamus fuscus Vieillot, 1817 | |
மூடு