சான் பெர்னான்டோ, திரினிடாட்டும் தொபாகோவும்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சான் பெர்னான்டோ, அல்லது அலுவல்முறையாக சான் பெர்னான்டோ நகரம், திரினிடாட்டும் தொபாகோவும் நாட்டின் அதிக மக்கட்டொகை கொண்ட நகரம் ஆகும். இது சகுவானாசுக்கு அடுத்து இரண்டாவது அதிக மக்கட்டொகை கொண்ட மாநகர சபையாகும். உள்ளூர் மக்களால் சாண்டோ என அழைக்கப்படும் இந்நகரின் பரப்பளவு 19 km2 ஆகும். இது டிரினிடாட் தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரின் எல்லைகளாக வடக்கில் குவாரக்காரா ஆறும், தெற்கில் ஒரோப்பௌச்சி ஆறும், கிழக்கில் சேர் சொலமன் ஓச்சி நெடுஞ்சாலையும், மேற்கில் பாரியா முனையும் அமைந்துள்ளன. இது 18 நவம்பர் 1988இல் நகரமாகத் தரமுயர்த்தப்பட்டது. பியரி முனையில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இரும்பு, உருக்கு, அலுமினியத் தொழிற்சாலகளுக்கு அருகிலிருப்பதால் இது நாட்டின் கைத்தொழில் தலைநகரம் என அழைக்கப்படுகிறது.
சான் பெர்னான்டோ | |
---|---|
சான் பெர்னான்டோ நகரம் | |
குறிக்கோளுரை: Sanitas Fortis ஒரு நல்ல சூழலில் நாம் வலிமையைக் காண்போம். | |
டிரினிடாட்டில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 10°17′N 61°28′W | |
நாடு | டிரினிடாட் மற்றும் டொபாகோ |
பிராந்தியம் | சான் பெர்னான்டோ நகரம் |
குடியேற்றம் | 1595 |
பரோ | 19 ஆகத்து 1853 |
நகரம் | 18 நவம்பர் 1988 |
பெயர்ச்சூட்டு | காசைலின் புனித பெர்டினாந்து III |
அரசு | |
• நிர்வாகம் | சான் பெர்னான்டோ நகரசபை |
• மேயர் | ரொபேட் பரிஸ் |
நகரசபை இருக்கைகள் | 9 தேர்தல் மாவட்டங்கள் |
நாடாளுமன்ற இருக்கைகள் | 2/41 |
பரப்பளவு | |
• நகரம் | 19 km2 (7 sq mi) |
ஏற்றம் | 1 m (3 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 48,838 |
• தரவரிசை | 2ஆவது |
• அடர்த்தி | 2,570/km2 (6,700/sq mi) |
• நகர்ப்புறம் | 82,997 |
நேர வலயம் | ஒசநே-4 (AST) |
அஞ்சல் குறியீடு | 60xxxx, 61xxxx, 65xxxx[2] |
இடக் குறியீடு | பிராந்தியக் குறியீடு 868 |
ஐஎசுஓ 3166 குறியீடு | TT-SFO |
தொலைபேசிக் குறியீடு | 652, 653, 657, 658, 697, 831 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.