சான் பென்
அமெரிக்க நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் / From Wikipedia, the free encyclopedia
சான் ஜசுடின் பென் (ஆங்கில மொழி: Sean Justin Penn) (பிறப்பு: ஆகத்து 17, 1960)[1] ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான அகாதமி விருதினை வென்றுள்ளார்.
விரைவான உண்மைகள் சான் பென்Sean Penn, பிறப்பு ...
சான் பென் Sean Penn | |
---|---|
![]() அக்டோபர் 2013 இல் சான் பென் | |
பிறப்பு | சான் ஜசுடின் பென் Sean Justin Penn ஆகத்து 17, 1960 (1960-08-17) (அகவை 63) சாந்தா மொனிக்கா, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கர் |
பணி | நடிகர், இயக்குநர், மற்றும் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1974–தற்காலம் |
பெற்றோர் | லியோ பென் ஐலீன் ரையன் |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | கிறிசு பென் (சகோதரர்) மைக்கேல் பென் (சகோதரர்) |
மூடு
2005 சூறாவளி கத்ரீனா மற்றும் 2010 எயிட்டி நிலநடுக்கம் ஆகிய நிகழ்வுகளின் பிறகு இவர் பல்வேறு மனிதநேய சேவைகளை செய்துள்ளார்.