சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்
From Wikipedia, the free encyclopedia
சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில் (ஆங்கிலம்:Santiago de Compostela Cathedral, கலிசியன்: Catedral de Santiago de Compostela) என்பது எசுப்பானியாவின் உலக பாரம்பரியக்களமான சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரத்தில் கலீசியாவில் அமைந்துள்ள ஒரு பேராலயம் ஆகும். இயேசு கிறித்துவின் திருத்தூதர்களில் ஒருவரான செபதேயுவின் மகன் யாக்கோபுவின் கல்லறை இப்பேராலயத்திலே அமைந்துள்ளது. உரோமானியக் கட்டிடங்களில் வடிவில் இப்பேராலயம் கட்டப்பட்டிருந்தாலும் கோதிக் பற்றும் பராக் கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டதாகவும் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரின் பெருங்கோவில் Santiago de Compostela Cathedral, அடிப்படைத் தகவல்கள் ...
சாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரின் பெருங்கோவில் Santiago de Compostela Cathedral | |
---|---|
மேற்குத்திசை நோக்கிய முகப்புத் தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாந்தியாகோ தே கோம்போசுதேலா, கலீசியா, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 42.880602°N 8.544377°W / 42.880602; -8.544377 |
சமயம் | ரோமன் கத்தோலிக்கம் |
மாவட்டம் | சாந்தியாகோ தே கோம்போசுதேலா |
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது | 1896, 1985 |
தலைமை | பேராயர் ஜூலியன் பரியோ பரியோ (Julián Barrio Barrio) |
இணையத் தளம் | www.catedraldesantiago.es |
Official name: Santiago de Compostela (Old Town) | |
வரையறைகள்: | i, ii, vi |
கொடுக்கப்பட்ட நாள்: | 1985[1] |
மேற்கோள் எண். | 320bis |
Spanish Cultural Heritage | |
Official name: Catedral Igrexa Catedral Metropolitana | |
Designated: | 22 ஆகத்து 1896 |
Reference No. | (R.I.) - 51 - 0000072 - 00000 [2] |
மூடு