From Wikipedia, the free encyclopedia
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காரைக்குடி வட்டத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஆறு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. சாக்கோட்டையில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 92,893 ஆகும். அதில் பட்டியல் சாதிமக்களின் தொகை 15,200 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 41 ஆக உள்ளது.[1]
சாக்க்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி மன்றங்கள்:[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.