சாகர் தீவு
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தீவு From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தீவு From Wikipedia, the free encyclopedia
சாகர் தீவு (Sagar Island) வங்காள விரிகுடா வில் அமைந்துள்ளது. இது ”கங்காசாகர்” என்றும் அழைக்கப்படுகின்றது. கொல்கத்தாவிலிருந்து சுமார் 150 கீ.மீ. தூரத்திலிருக்கும் இத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது. சுமார் 300 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் 1,60,000 பேர் வசிக்கின்றனர்.[1][2]
சாகர் தீவு
সাগর দ্বীপ | |
---|---|
தீவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மொழிகள் | |
• அரசு அலுவலக மொழிகள் | வங்காள மொழி, ஆங்கில மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
நாடாளுமன்ற தொகுதி | மதுராப்பூர் நாடாளுமன்ற தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | சாகர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | s24pgs |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.