சவொலின் மடாலயம்
From Wikipedia, the free encyclopedia
சவொலின் மடாலயம் அல்லது சவொலின் கோவில் (Chinese: 少林寺; pinyin: Shàolín Sì) என்ற புத்த கோவில் சீன நாட்டில் ஹெனான் மாகாணத்தில் டென்க்பெங் நகரில் ழேங்க்ழோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. இப்பெயர் ஏழு சிகரங்களை கொண்ட ஹயாஷி மலைகளின் காடுகள் என்பதை குறிக்கிறது. 1,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சவொலின் மடாலயம் பௌத்தர்களின் பிரதான கோவிலாக உள்ளது.
விரைவான உண்மைகள் சவொலின் மடாலயம், தகவல்கள் ...
சவொலின் மடாலயம் | |
---|---|
சவொலின் மடாலயம் | |
தகவல்கள் | |
குன்றின் பெயர் | பாடல் மலை |
முகவரி | டெங்ஃபெங், ழென்சு, ஹெனன் |
நாடு | சீனம் |
ஆள்கூறுகள் | 34°30′27″N 112°56′07″E |
இணையத்தளம் | Official site |
மூடு
சவொலின் மடாலயம் மற்றும் பொகடா காடுகளை, யுனெஸ்கோ நிறுவனம், 2010 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[1]