சர்கியா தெற்கு ஆளுநரகம்
ஓமானின் ஆளுநரகம் / From Wikipedia, the free encyclopedia
ஆஷ் ஷர்கியா தெற்கு கவர்னரேட் (Ash Sharqiyah South Governorate, அரபு மொழி: مُحَافَظَة جَنُوْب ٱلشَّرْقِيَّة, romanized: Muḥāfaẓat Ǧanūb aš-Šarqīyah அல்லது தென்கிழக்கு கவர்னரேட் ) என்பது ஓமானின் ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது 2011 அக்டோபர் 28 அன்று ஆஷ் ஷர்கியா பிராந்தியத்தை ஆஷ் ஷர்கியா வடக்கு ஆளுநரகம் மற்றும் ஆஷ் ஷர்கியா தெற்கு ஆளுநரகம் என இரண்டாக பிரிக்கப்பட்டபோது உருவாக்கப்பட்டது. [1] [2] ஆளுநரகத்தின் நிர்வாக மையமாக சுரின் விலாயட் உள்ளது.