சரத் யாதவ்
From Wikipedia, the free encyclopedia
சரத் யாதவ் (Sharad Yadav, 1 சூலை 1947 – 12 சனவரி 2023), ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி. முன் இந்திய நாடளுமன்ற மேலவையான மாநிலங்களவையில் பிகார் மாநில உறுப்பினராக இருந்தார். இந்திய மக்களவைக்கு ஏழுமுறையும், மாநிலங்களவைக்கு மூன்றுமுறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய ஜனதா தளம் உருவான காலத்திலிருந்து அக்கட்சியின் தேசியத் தலைவராக 2016 வரை இருந்தார்[2]. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் என மூன்று மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கபட்ட சிறப்பு இவருக்கு உண்டு. 2023 ஆண்டு சனவரி 12ல் மறைந்தார்.
விரைவான உண்மைகள் சரத் யாதவ், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் முதல் தலைவர் ...
சரத் யாதவ் | |
---|---|
ஐக்கிய ஜனதா தளக் கட்சித் முதல் தலைவர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 சூலை 1947 (1947-07-01) (அகவை 77) அக்மௌ கிராமம், ஹோஷன்காபாத் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
இறப்பு | 12 சனவரி 2023(2023-01-12) (அகவை 75)[1] குருகிராம், அரியானா, இந்தியா |
அரசியல் கட்சி | ராஷ்டிரிய ஜனதா தளம் |
துணைவர் | டாக்டர். ரேகா யாதவ் |
வாழிடம் | புது தில்லி |
முன்னாள் கல்லூரி | ஜபல்பூர் பொறியியல் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
இணையத்தளம் | www |
மூடு