![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9c/Nawab_Sh%25C3%25A1yista_Kh%25C3%25A1n.jpg/640px-Nawab_Sh%25C3%25A1yista_Kh%25C3%25A1n.jpg&w=640&q=50)
சயிஸ்ட கான்
From Wikipedia, the free encyclopedia
மிர்சா அபு தாலிப் என்ற செயிஸ்ட கான் (Shaista Khan) (வங்காள மொழி: শায়েস্তা খান) முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஆட்சியின் போது வங்காளம் (1658–1669) மற்றும் தக்காண ஆளுநராகவும் (1658–1669) , தலைமைப் படைத்தலவராகவும் பணியாற்றியவர். இவர் அவுரகசீப்பின் தாய்மாமன் ஆவார்.[2]
விரைவான உண்மைகள் செயிஸ்ட கான், பிறப்பு ...
செயிஸ்ட கான் | |
---|---|
![]() செயிஸ்ட கானின் சித்திரம் | |
பிறப்பு | கிபி 1600[1] |
இறப்பு | 1694 (வயது 94) |
மற்ற பெயர்கள் | மிர்சா அபு தாலிப் |
பணி | முகலாயப் பேரரசின் ஆளுநர் |
மூடு