From Wikipedia, the free encyclopedia
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics ) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாக கொண்ட நிறுவனம். 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது உலகின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமாகும்.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1969 |
தலைமையகம் | சாம்சங் நகர், சியோல், தென் கொரியா[1][2] |
சேவை வழங்கும் பகுதி | உலகெங்கும் |
முதன்மை நபர்கள் | சி ஈ ஓ: சோய் ஜீ-சங் சேர்மன்: லீ குன்-ஹீ |
தொழில்துறை | நுகர்வோர் மின்னணு சாதனங்கள் தொலைத்தொடர்பு செமிகண்டக்டர் |
வருமானம் | US$ 133.78 பில்லியன் (2010)[3] |
நிகர வருமானம் | US$ 13.67 பில்லியன் (2010) |
மொத்தச் சொத்துகள் | US$ 118.35 பில்லியன் (2010) |
உரிமையாளர்கள் | லீ குன்-ஹீ 17.57%, சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் கருவூல பங்குகள் 13.07%, தேசிய ஓய்வூதிய சேவை 5.90% (as of September 31, 2009)[4] |
பணியாளர் | 187,800 (2009) |
தாய் நிறுவனம் | சாம்சங் குழுமம் |
இணையத்தளம் | www |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.