சன்னதி
கர்நாடகாவின் கிராமம், இந்தியா / From Wikipedia, the free encyclopedia
சன்னதி (Sannati or Sannathi) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், குல்பர்கா மாவட்டத்தில், சித்தபூர் வருவாய் வட்டத்தில், பீமா ஆற்றின் கரையில் அமைந்த கிராமம் ஆகும்.
விரைவான உண்மைகள் சன்னதி, நாடு ...
சன்னதி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 17.12°N 77.08°E / 17.12; 77.08 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | குல்பர்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1.5 km2 (0.6 sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 585 218 |
தொலைபேசி குறியீட்டெண் | 08474 |
அருகமைந்த நகரம் | யாத்கிர் Yadgir |
மூடு
இந்தியத் தொல்லியல் ஆய்வகம், இக்கிராமத்தில் 1986-இல் மேற்கொண்ட அகழாய்வில் கண்டெடுத்த, பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டுகளால் இக்கிராமம் புகழ்பெற்றது.[1][2][3][4] மேலும் அசோகர் மற்றும் அவரது மனைவிமார்களுடன் கூடிய சுண்ணாம்புக் கல் சிற்பம் இங்கு கிடைத்துள்ளது. [3]