சன் லைப் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
சன் லைப் தொலைக்காட்சி என்பது தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய பொழுதுபோக்கு ஒளியலைவரிசை ஆகும். இது சன் குழும நிறுவனத்திற்கு சொந்தமான தொலைக்காட்சியாகும்.[1] 2014ஆம் ஆண்டு சன் லைப் என்ற பெயரில் பழைய பாடல்கள் மற்றும் பலதிரைப்படங்களை ஒளிபரப்பாகி வந்த இந்த தொலைக்காட்சி அக்டோபர் 7, 2018 முதல் இளையவர்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றது.[2][3]
விரைவான உண்மைகள் சன் லைப் தொலைக்காட்சி, ஒளிபரப்பு தொடக்கம் ...
சன் லைப் தொலைக்காட்சி | |
---|---|
ஒளிபரப்பு தொடக்கம் | 2014 (இசை தொலைக்காட்சி) 7 அக்டோபர் 2018 (பொழுதுபோக்கு) |
வலையமைப்பு | சன் குழுமம் |
உரிமையாளர் | சன் குழுமம் |
நாடு | இந்தியா |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
துணை அலைவரிசை(கள்) | சன் தொலைக்காட்சி |
வலைத்தளம் | சன் குழுமம் |
கிடைக்ககூடிய தன்மை | |
செயற்கைக்கோள் | |
டாட்டா ஸ்கை (இந்தியா) | 1503 (HD) |
அஸ்ட்ரோ (மலேசியா) | 211 |
மூடு