சனநாயகக் கட்சி (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
சனநாயகக் கட்சி (Democratic Party, ஜனநாயகக் கட்சி) இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இக்கட்சி 2013 மார்ச் மாதத்தில் இலங்கைத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் ஜனநாயகக் கட்சி Democratic Party, சிங்களம் name ...
ஜனநாயகக் கட்சி Democratic Party | |
---|---|
சிங்களம் name | ප්රජාතන්ත්රවාදී පක්ෂය |
நிறுவனரும் தலைவரும் | சரத் பொன்சேகா |
தொடக்கம் | 1 ஏப்ரல் 2013 (2013-04-01) |
கொள்கை | தாராண்மையியம் |
நிறங்கள் | ஊதா |
இலங்கை நாடாளுமன்றம் | 1 / 225 |
இலங்கை மாகாணசபைகள் | 17 / 455 |
தேர்தல் சின்னம் | |
எரியும் விளக்கு | |
இணையதளம் | |
www | |
இலங்கை அரசியல் |
மூடு