சந்திரயான் திட்டம்
From Wikipedia, the free encyclopedia
சந்திரயான் திட்டம் (Chandrayaan programme) அல்லது இந்திய நிலாத் தேட்டத் திட்டம் (Indian Lunar Exploration Programme) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இசுரோ) மேற்கொண்டுவரும் விண்வெளித் திட்டமாகும். இத்திட்டத்தில் நிலா வட்டணைக்கலம், மொத்துகலம், மென்தரையிறங்கி, நிலா ஊர்கலம்(ஊர்தி) ஆகியன அடங்கும்.
விரைவான உண்மைகள் திட்ட மேலோட்டம், நாடு ...
ஜி. எஸ். எல். வி மார்க் III M1 சந்திரயான்-2 உடன் புறப்படுகிறது (22 சூலை 2019) | |
திட்ட மேலோட்டம் | |
---|---|
நாடு | இந்தியா |
பொறுப்பான நிறுவனம் | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) |
நோக்கம் | நிலாத் தேட்டம் |
தற்போதைய நிலை | செயலில் உள்ளது |
திட்ட வரலாறு | |
திட்டக் காலம் | 2008–இன்று |
முதல் பறப்பு | சந்திரயான்-1, அக்டோபர் 22, 2008; 15 ஆண்டுகள் முன்னர் (2008-10-22) |
அண்மைய பறப்பு | சந்திரயான்-3 |
ஊர்தித் தகவல்கள் | |
ஏவுகலம்(கள்) |
மூடு