சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். / From Wikipedia, the free encyclopedia
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சத்தியமங்கலத்தில் இயங்குகிறது.