{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Surniculus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

விரைவான உண்மைகள் Square-tailed drongo-cuckoo, காப்பு நிலை ...
Square-tailed drongo-cuckoo
Thumb
காவோ யாய் தேசிய பூங்கா - தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Surniculus
இனம்:
வார்ப்புரு:Taxonomy/SurniculusS. lugubris
இருசொற் பெயரீடு
Surniculus lugubris
(Horsfield, 1821)
மூடு

சதுர வால் கரிச்சான் குயில் (Square-tailed drongo-cuckoo), உயிரியல் பெயர் Surniculus lugubris ) என்பது இரட்டைவால் குருவியை ஒத்த ஒரு குயில் இனம் ஆகும். கடந்த காலத்தில், எஸ். லுகுப்ரிஸ் (S. lugubris) என்ற துணையினம் இந்த இனத்தில் உள்ளடக்கியிருந்தது. அது இப்போது முட்கரண்டி வால் கரிச்சான் குயில் என்ற தனி இனமாக கருதப்படுகின்றது. சதுர வால் கரிச்சான் குயில் இனமானது இமயமலையில் இருந்து கிழக்கே தென்கிழக்காசியா வரை காணப்படுகின்றது. இதன் கூவல்கள் சுருதிக் கூர்மை கொண்ட தொடர் கூவல்களாகும்.[2]

Thumb
இந்தியாவின் சிக்கிமில் உள்ள சுமின் காப்புக் காட்டுப்பகுதியில்

விளக்கம்

இதன் கீழ் வளைந்த அலகு மற்றும் சிறிய வெண்மையான பட்டைகள் கொண்ட வாலடி இறகுகுள், வால் ஓர இறகுகள் ஆகியவற்றால் எளிதாக தனித்து அடையாளம் காணலாம். மேலும் வால் வெட்டுச்சிறகுகளுடன் இருக்கும். பறக்கும்போது இறக்கையில் உள்ள வெள்ளைப் பட்டை கீழே இருந்து பார்க்கும்போது தெரியும். இதற்கு கூடுகட்டி அடைகாக்கத் தெரியாததால் சிறிய பாப்லர்களின் கூடுகளில் முட்டை இடும். கரிச்சான் போன்ற தோற்றம் இந்த இனத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் அக்கா குயில் போல் தோன்றுவது இதன் குஞ்சுகளுக்கு உதவுகிறது என்று கருதப்படுகிறது.[3]

சதுர வால் கரிச்சான் குயில் முன்பு முட்கரண்டி வால் கரிச்சான் குயிலுடன் (ஆசிய கரிச்சான் குயில் என்று அழைக்கப்படுகிறது) சேர்ந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் இவற்றிற்கிடையேயான குரல், உருவ வேறுபாடுகளால் இந்த இனங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை எழுந்தது.[2][4] அந்த பரிந்துரை ஏற்க்கப்பட்டது.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.