சங்கப் பரிவார் (Sangh Parivar) (மொழிபெயர்ப்பு: சங்கங்களின் குடும்பம்) என்பது இந்து தேசியவாத கொள்கைகள் கொண்ட அமைப்புகளின் குடும்பம் எனப் பொருள். ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க நிர்வாகிகள் அல்லது அதன் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் உருவாக்கி நடத்தும் அமைப்புகளை சங் பரிவார் அல்லது சங்கக் குடும்பம் என்று அழைப்பர்.[1]
சங்கப் பரிவாரில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் ராஷ்ட்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின்படியும் செயல்படுகின்றன.
இந்து தேசியம் மற்றும் இந்துத்துவா கொள்கைகள் கொண்ட, அரசியல், தொழில், பொருளாதரம், சமுகப் பணி, மகளிர் முன்னேற்றம், சமயம், கல்வி, சமுகம் மற்றும் இன மேம்பாடு, ஊடகம் போன்ற துறைகளில் செயல்படும் இந்துத்துவா அமைப்புகள் சங்கப் பரிவாரத்தின் உறுப்பினர்களாக கருதப்படுகின்றனர்.
தொழில் மற்றும் பணி தொடர்பான அமைப்புகள்
தொண்டு நிறுவனங்கள்
- நானாஜி தேஷ்முக்#தீனதயாள் உபாத்தியாயா ஆய்வு நிறுவனம்
- பாரதிய விகாஸ் பரிசத் (இந்தியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மனித முயற்சிகளை ஊக்குவிக்கும் அமைப்பு) [8][8]
- விவேகானந்த மருத்துவ இயக்கம்
- சேவா பாரதி (சேவை தேவையாளர்களுக்கு தொண்டு செய்யும் அமைப்பு) (1984)
- கண் பார்வையற்றவர்கள் அமைப்பு (Sakshama) [3][4][9]
- ஆதரவற்ற சிறார்கள் இல்லம்[10]
- லோக் பாரதி (தேசிய அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு)
- எல்லைப்புற மாவட்ட மக்களின் பாதுகாப்பு சங்கம்.[3][4]
கல்வி
- ஏகவலன் வித்தியாலயம் (கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் நலன் மேம்படுத்தல் மற்றும் கல்வி அளித்தல்)
- சரஸ்வதி சிசு மந்திர் (மழழையர் பள்ளிகள் & காப்பகங்கள் பராமரிக்கும் அமைப்பு)
- வித்தியா பாரதி (கல்வி நிறுவனங்கள் தொடங்குதல்)
- விஞ்ஞான பாரதி (அறிவியல் சேவை மையம்),[3][4][16]
சமுக-இனக் குழு மேம்பாட்டு நிறுவனங்கள்
- வனவாசி கல்யாண் ஆசிரமம் (மலைவாழ் மக்களின் நலனை மேம்படுத்தல்)
- தலித் மேம்பாட்டு சங்கம்
- இந்திய-திபேத் கூட்டுறவு அமைப்பு
இந்துத்துவா சிந்தனையாளர்கள் & ஆலோசகர்களின் அமைப்பு
- பாரதிய விச்ர கேந்திரம், ( General Think Tank.)
- இந்து விவேக் கேந்திரம், (இந்துத்துவா கொள்கைகள் வடிவமைக்கும் மையம்).[20]
- விவேகானந்த கேந்திரம் (சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பரப்பும் நிறுவனம்).
- இந்தியாவுக்கான கொள்கைகள் வடிக்கும் நிறுவனம் (India Policy Foundation).[21]
- பாரதிய சிக்ஷா பரிசத் (கல்வி சீர்திருத்த சிந்தனையாளர்கள் அமைப்பு) [22]
- இந்தியா நிறுவனம் (India Foundation),[23]
- அகில பாரதிய வரலாற்று மறுமலர்ச்சித் திட்டம் (Akhil Bharatiya Itihas Sankalan Yojana) (ABISY), (All-India history reform project)
வெளி நாட்டில் சங்கப் பரிவார்
- இந்து சுயம்சேவக் சங்கம் (வெளிநாட்டு இந்து தொண்டரணி பிரிவு)
- இந்து மாணவர்கள் சபை (வெளிநாட்டு மாணவர்கள் பிரிவு)
மற்றவைகள்
- சமஸ்கிருத பாரதி (சமஸ்கிருத மொழி வளர்ச்சி அமைப்பு)
- மத்திய இந்து படையணிக் கல்விக் கழகம் (இந்துக்களை இராணுவத்தில் சேர ஊக்குவித்தல்)
- கிரிடா பாரதி (இந்துக்களை விளையாட்டுகளில் ஊக்குவிப்பு அமைப்பு) [3][4][24]
- Sarkar, Sumit (1993). The Fascism of the Sangh Parivar. Economic and Political Weekly.
- Anderson, Walter K.; Damle, Sridhar D. (1987). The Brotherhood in Saffron. Delhi, India: Vistaar Publishers.
- Carol A. Breckenridge, Sheldon Pollock, Homi K. Bhabha, Dipesh Chakrabarty (2002). Cosmopolitanism. Durham, NC: Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8223-2899-2.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)
- Bhatt, Chetan (2001). Hindu Nationalism. Oxford, UK / New York, NY: Berg Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85973-348-4.
- Chitkara, M. G. (2004). Rashtriya Swayamsevak Sangh: National Upsurge. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176484657.
- de la Cadena, Marisol; Orin Starn (2007). Indigenous Experience Today. Oxford, UK: Berg Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84520-518-8.
- Fuller, Christopher (2004). The Camphor Flame. Princeton, NJ: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-12048-5.
- Jaffrelot, Christophe (2007). Hindu Nationalism. Princeton, NJ / Woodstock, UK: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-13098-1.
- Jelen, Ted Gerard (2002). Religion and Politics in Comparative Perspective: The One, The Few, and The Many. Cambridge, UK: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-65031-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 052165971X.
- Mishra, Pankaj (2006). Temptations of the West: How to be Modern in India, Pakistan, Tibet and Beyond. New York City: Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-374-17321-0.
- Saha, Santosh (2004). Religious Fundamentalism in the Contemporary World: Critical Social and Political Issues. Lexington, MA: Lexington Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7391-0760-7.
- Thakurta, Paranjoy Guha; Shankar Raghuraman (2004). A Time of Coalitions: Divided We Stand. New Delhi, India/Thousand Oaks, CA/London, UK: SAGE. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7619-3237-2.