சக்தி மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
சக்தி மாவட்டம் (Shakthi District) சத்தீசுகர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2021 அன்று சத்தீசுகர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் அறிவித்தார். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்கள் 28 இல் இருந்து 32 ஆக உயர்ந்துள்ளது. [1][2][3][4][5] இதன் தலைமையிடம் சக்தி நகரம் ஆகும்.