![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/49/Koala_climbing_tree.jpg/640px-Koala_climbing_tree.jpg&w=640&q=50)
கோவாலா
ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகை / From Wikipedia, the free encyclopedia
கோவாலா (Koala, அறிவியல் பெயர்: Phascolarctos cinereus) என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு மிருகம் ஆகும். இது ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் கோவாலா Koala, காப்பு நிலை ...
கோவாலா Koala[1] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
உள்வகுப்பு: | மார்சுபியாலியா |
வரிசை: | டிப்ரோடோடோன்டியா |
துணைவரிசை: | வோம்பாடிஃபார்ம்ஸ் |
குடும்பம்: | பாஸ்கோலர்க்டிடே |
பேரினம்: | பாஸ்கோலர்க்டோஸ் |
இனம்: | P. cinereus |
இருசொற் பெயரீடு | |
Phascolarctos cinereus (Georg August Goldfuss, 1817) | |
மூடு