கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்
From Wikipedia, the free encyclopedia
கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் (Cordillera Administrative Region) என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் சி.ஏ.ஆர் (CAR) எனக் குறிக்கப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் பகுவியோ நகரம் ஆகும். இதன் பரப்பளவு 19294 ஆகும். இதன் மக்கள் தொகை 2010ம் ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பின் படி 1,616,867 ஆகும்.[1]
விரைவான உண்மைகள் கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் Rehion Administratibo ti KordilieraRehiyong Pampangasiwaan ng Cordillera, நாடு ...
கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம்
Rehion Administratibo ti Kordiliera Rehiyong Pampangasiwaan ng Cordillera | |
---|---|
![]() பிலிப்பீன்சின் வரைபடத்தில் கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | பகுவியோ நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 19,294 km2 (7,449 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 16,16,867 |
• அடர்த்தி | 84/km2 (220/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிநேவ) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PH-15 |
மாகாணங்கள் | 6 |
நகரங்கள் | 2 |
நகராட்சிகள் | 75 |
பரங்கேகள் | 1,176 |
மாவட்டங்கள் | 7 |
மூடு