கோபால்ட்(II) சயனைடு
கோபால்ட் மற்றும் இரண்டு பங்கு சயனைடு கலந்த கனிம வேதிக் கூட்டமைப்பு. / From Wikipedia, the free encyclopedia
கோபால்ட்(II) சயனைடு (Cobalt(II) cyanide) என்பது Co(CN)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு அணைவுப் பல்லுறுப்பியாகும். பல ஆண்டுகளாக இச்சேர்மம் கனிம வேதியியல் தொகுப்பு வினைகளுக்காகவும் ஓரிய வினையூக்க வினைகளுக்காகவும் இடைவிட்டு கவனத்தை ஈர்த்தபடி இருந்தது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கோபால்ட்(II) சயனைடு | |
வேறு பெயர்கள்
கோபால்டசு சய்னைடு | |
இனங்காட்டிகள் | |
542-84-7 Y 20427-11-6 (dihydrate) N 26292-31-9 (trihydrate) N | |
ChemSpider | 61631 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 68336 |
| |
பண்புகள் | |
Co(CN)2 | |
வாய்ப்பாட்டு எடை | 110.968 கி/மோல் (நீரிலி) 147.00 கி/மோல் (இருநீரேற்று) 165.02 கி/மோல் (மூவைதரேட்டு) |
தோற்றம் | ஆழ்ந்த நீலநிறத் தூள் நீரை உறிஞ்சும் (நீரிலி) செம்பழுப்புநிற துள் (இருநீரேற்று) |
அடர்த்தி | 1.872 கி/செ.மீ3 (நீரிலி) |
உருகுநிலை | 280 °C (536 °F; 553 K) (நீரிலி) |
கரையாது[1] | |
கரைதிறன் | இருநீரேற்று NaCNகலைத்து தரம் குறைக்கிறது, KCN, NH4OH, HCl |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | காட்மியம் குளோரைடு, காட்மியம் ஐயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | துத்தநாக சயனைடு, கால்சியம் சயனைடு, மக்னீசியம் சயனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு