கொரிய மக்கள்
From Wikipedia, the free encyclopedia
கொரிய மக்கள் (Korean people) என்பவர்கள் கொரிய, மஞ்சூரியா ஆகிய இடங்களை பூர்வீகமாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர்.[8] கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளில் எழுபது இலட்சத்திற்கும் மேலான கொரியர்கள் புலம்பெயர்ந்து சீனா, சப்பான் மற்றும் வட அமெரிக்க பசிபிக் விளிம்புக் கடலோர நாடுகளில் வாழ்கின்றனர்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(82.5 மில்லியன்[1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
தென் கொரியா 50,423,955 (2014 மதிப்பீடு)[2] வட கொரியா 25,300,000 (2014 மதிப்பீடு)[3] புலம்பெயர் மக்கள்தொகை | |
சீனா | 2,573,928[4] |
ஐக்கிய அமெரிக்கா | 2,091,432[4] |
சப்பான் | 892,704[4] |
கனடா | 215,993[4] |
உருசியா | 176,411[4] |
உஸ்பெகிஸ்தான் | 173,832[4] |
ஆத்திரேலியா | 156,865[4] |
கசக்கஸ்தான் | 105,483[4] |
பிலிப்பீன்சு | 88,102[4] |
வியட்நாம் | 86,000[4] |
மெக்சிக்கோ | 51,800[4] |
பிரேசில் | 49,511[4] |
ஐக்கிய இராச்சியம் | 44,749[4] |
இந்தோனேசியா | 40,284[4] |
செருமனி | 33,774[4] |
நியூசிலாந்து | 30,527[4] |
அர்கெந்தீனா | 22,580[4] |
சிங்கப்பூர் | 20,330[4] |
தாய்லாந்து | 20,000[4] |
கிர்கிசுத்தான் | 18,403[4] |
பிரான்சு | 14,000[4] |
மலேசியா | 14,000[4] |
உக்ரைன் | 13,083[4] |
குவாத்தமாலா | 12,918[4] |
இந்தியா | 10,397[4] |
ஐக்கிய அரபு அமீரகம் | 9,728[4] |
சுவீடன் | 7,250[4] |
சவூதி அரேபியா | 5,145[4] |
பரகுவை | 5,126[4] |
கம்போடியா | 4,372[4] |
சீனக் குடியரசு | 4,304 |
எக்குவடோர் | 2,000 |
மொழி(கள்) | |
கொரியம் speakers: 80 மில்லியன்[5] | |
சமயங்கள் | |
Plurality: சமயம் சாராதவர். கிறித்தவம் பின்பற்றுவோர், கொரியப் பௌத்தம், கொரிய shamanism, சியோண்டோயியம், கொரியக் கன்ஃபியூசனியம் பின்னணியினர்.[6][7] |
மூடு