![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Hangugeo-Chosonmal.svg/langta-640px-Hangugeo-Chosonmal.svg.png&w=640&q=50)
கொரிய மொழி
From Wikipedia, the free encyclopedia
கொரிய மொழி தென் கொரியா, வட கொரியா ஆகிய நாடுகளின் அரசமொழியாகும். சீனாவின் யான்பியன் பகுதியிலும் பரவலாகப் பேசப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 80 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர்.[3][4][5]
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Hangeul.png/320px-Hangeul.png)
விரைவான உண்மைகள் கொரிய மொழி Korean, உச்சரிப்பு ...
கொரிய மொழி Korean | |
---|---|
조선말/朝鮮말 (North Korea) 한국어/韓國語 (South Korea) | |
![]() | |
உச்சரிப்பு | [tso.sʌn.mal] (North Korea) [ha(ː)n.ɡu.ɡʌ] (South Korea) |
நாடு(கள்) | கொரியா |
இனம் | கொரியர்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 77.2 மில்லியன் (2010)[1] |
கொரியானிக் மொழிகள்
| |
ஆரம்ப வடிவம் | Proto-Koreanic
|
Standard forms | Munhwa'ŏ (வட கொரியா)
Pyojuneo (தென் கொரியா)
|
பேச்சு வழக்கு | Korean dialects |
அங்குல் Korean Braille ஆன்சா | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | ![]() ![]()
|
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழி | |
Regulated by | The Language Research Institute, Academy of Social Science 사회과학원 어학연구소 / 社會科學院 語學研究所 (Democratic People's Republic of Korea) National Institute of the Korean Language 국립국어원 / 國立國語院 (Republic of Korea) China Korean Language Regulatory Commission 중국조선어규범위원회 中国朝鲜语规范委员会 (People's Republic of China) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ko |
ISO 639-2 | kor |
ISO 639-3 | Variously: kor — Modern Korean jje — [[செசு]] okm — [[Middle Korean]] oko — [[Old Korean]] oko — [[Proto-Korean]] |
மொழிசார் பட்டியல் | okm Middle Korean |
oko Old Korean | |
மொழிக் குறிப்பு | kore1280[2] |
Linguasphere | 45-AAA-a |
![]() Countries with native Korean-speaking populations (established immigrant communities in green). | |
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம். |
மூடு