![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/2007_Greece_Corinthian_Gulf_%2526_Corinth.jpg/640px-2007_Greece_Corinthian_Gulf_%2526_Corinth.jpg&w=640&q=50)
கொரிந்து
கிரேக்க நகரம் / From Wikipedia, the free encyclopedia
கொரிந்து (Corinth, KORR-inth ; கிரேக்கம்: Κόρινθος ) என்பது ஒரு பண்டைய நகரத்தின் தொடர்ச்சி ஆகும். இது தென் நடு கிரேக்கத்தில் அமைந்துள்ள பெலோபொன்னீஸ், கொரிந்தியாவில் உள்ள ஒரு முன்னாள் நகராட்சி ஆகும். 2011 இல் நடந்த உள்ளாட்சி சீர்திருத்தத்திலிருந்து, இது கொரிந்து நகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இது நகராட்சியின் தலைமையகமாகவும், நகராட்சியின் ஒரு அலகாகவும் உள்ளது.[2] மேலும் இது கொரிந்தியா பிராந்தியத்தின் தலைநகராகவும் உள்ளது.
விரைவான உண்மைகள் கொரிந்து Κόρινθος, அரசாண்மை ...
கொரிந்து Κόρινθος | |
---|---|
![]() நகரத்தின் தோற்றம் | |
அமைவிடம் | |
அரசாண்மை | |
நாடு: | கிரேக்கம் |
நிர்வாக வலயம்: | பெலோபொன்னீஸ் |
மண்டல அலகு: | கொரிந்தியா |
நகராட்சி: | Corinth |
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1] | |
நிர்வாக அலகு | |
- மக்கள்தொகை: | 38,132 |
- பரப்பளவு: | 102.19 km2 (39 sq mi) |
- அடர்த்தி: | 373 /km2 (966 /sq mi) |
Other | |
நேர வலயம்: | EET/EEST (UTC+2/3) |
உயரம் (min-max): | 0–10 m (0–33 ft) |
அஞ்சல் குறியீடு: | 20100 |
தொலைபேசி: | (+30) 27410 |
வாகன உரிமப் பட்டை: | KP |
வலைத்தளம் | |
www.korinthos.gr |
மூடு
1858 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொரிந்தின் குடியிருப்புகள் அழித்த பிறகு, இது Nea Korinthos ( Νέα Κόρινθος ) அல்லது புதிய கொரிந்து என நிறுவப்பட்டது. இது பண்டைய கொரிந்துவின் தளத்திலும் அதைச் சுற்றியும் வளர்ந்தது.