கொத்தமங்கலம் சீனு
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
கொத்தமங்கலம் சீனு (பெப்ரவரி 17, 1910[1] - ஆகத்து 30, 2001) தமிழ் நாடகத், திரைப்பட நடிகரும், கருநாடக இசைப் பாடகரும் ஆவார்.
விரைவான உண்மைகள் கொத்தமங்கலம் சீனு, பிறப்பு ...
கொத்தமங்கலம் சீனு | |
---|---|
1940களில் கொத்தமங்கலம் சீனு | |
பிறப்பு | வி. எஸ். சீனிவாசன் (1910-02-17)17 பெப்ரவரி 1910 வற்றாயிருப்பு, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு |
இறப்பு | ஆகத்து 30, 2001(2001-08-30) (அகவை 91) |
தேசியம் | இந்தியர் |
பணி | நாடக, திரைப்பட நடிகர், கருநாடக இசைப் பாடகர் |
பெற்றோர் | சுப்பிரமணிய ஐயர், நாராயணி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | ஆனந்தவல்லி |
பிள்ளைகள் | 5 மகன்கள், 4 மகள்கள் |
மூடு