கொக்கோ
From Wikipedia, the free encyclopedia
கொக்கோ (Theobroma cacao) ஆங்கில மொழி: cocoa tree என்பது சிறிய (4–8 m (13–26 அடி) உயரம்) மல்வாசியா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறா மரமும்[1] அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும். இதனுடைய விதைகள் மூலம் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.
விரைவான உண்மைகள் கொக்கோ, உயிரியல் வகைப்பாடு ...
கொக்கோ | |
---|---|
கொக்கோ மரத்தில் கொக்கோப் பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Malvales |
குடும்பம்: | |
பேரினம்: | Theobroma |
இனம்: | T. cacao |
இருசொற் பெயரீடு | |
Theobroma cacao கரோலஸ் லின்னேயஸ் | |
மூடு