கைட்ரோமைசு
From Wikipedia, the free encyclopedia
கைட்ரோமைசு (Hydromys) என்பது முரினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள பகுதி நீர் வாழ் கொறித்துண்ணிகளின் ஒரு பேரினமாகும். இப்பேரினத்தில் உள்ள சிற்றினங்களுள், மூன்று நியூ கினியா மற்றும் அருகிலுள்ள தீவுகளில் காணப்படுகிறது. இவை இப்பகுதியில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகளாகும். நான்காவது சிற்றினமான இரகாலி ஆத்திரேலியாவிலும் காணப்படுகிறது.[1] இந்த பேரினத்தின் மிகச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்றினம் 2005-ல் விவரிக்கப்பட்டது.[2]
விரைவான உண்மைகள் கைட்ரோமைசு புதைப்படிவ காலம்:நடு பிலியோசீன் முதல், உயிரியல் வகைப்பாடு ...
கைட்ரோமைசு புதைப்படிவ காலம்:நடு பிலியோசீன் முதல் | |
---|---|
இராகாலி, (கைட்ரோமைசு கிரைசோகேசுடர்) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கைட்ரோமைசு (ஜியோப்ராய், 1804) |
மாதிரி இனம் | |
கைட்ரோமைசு கிரைசோகேசுடர் ஈ. ஜியோப்ராய், 1804 | |
சிற்றினம் | |
கைட்ரோமைசு கிரைசோகேசுடர் | |
சிவப்பு=கைட்ரோமைசு கிரைசோகேசுடர் பச்சை=சீரோமைசு சிற். & கைட்ரோமைசு கிரைசோகேசுடர் |
மூடு