கேவின் பிகே
From Wikipedia, the free encyclopedia
கேவின் பேகே (ஆங்கில மொழி: Kevin Feige) (பிறப்பு: ஜூன் 2, 1973)[1] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் மார்வெல் ஸ்டுடியோ[2] நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் தயாரித்த திரைப்படங்கள் உலகளாவிய வசூலில் $26.8 பில்லியன் ஆகும்.[3] இவர் எக்ஸ்-மென் திரைப்படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மார்வெல் திரைப் பிரபஞ்சம் என்ற நிறுவனம் சார்பில் அயன் மேன் (2008), கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தோர்:த டார்க் வேர்ல்ட் (2013), தி அவென்ஜர்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். ஜூலை 21, 2019 அன்று, அவர் தயாரித்த அவென்ஜர்ஸ்: எண்ட்கேம் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.[4]
விரைவான உண்மைகள் கேவின் பேகே, பிறப்பு ...
கேவின் பேகே | |
---|---|
பிறப்பு | சூன் 2, 1973 (1973-06-02) (அகவை 51) பாஸ்டன், மாசச்சூசெட்ஸ் |
படித்த கல்வி நிறுவனங்கள் | தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | தயாரிப்பாளர் தலைவராக மார்வெல் ஸ்டுடியோ (2007–தற்சமயம்) |
பணியகம் | த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மார்வெல் திரைப் பிரபஞ்சம் |
வாழ்க்கைத் துணை | கெய்ட்லின் பேகே |
பிள்ளைகள் | 2 |
மூடு