கேரளப் பல்கலைக்கழகம்
கேரள அரசு பல்கலைக்கழகம் / From Wikipedia, the free encyclopedia
கேரளப் பல்கலைக்கழகம் (University of Kerala) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1937 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1][2][3]
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
![]() | |
குறிக்கோளுரை | ' |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1937 |
வேந்தர் | ஆர். எல். பாட்டியா |
துணை வேந்தர் | முனைவர் எ.கே.ராமச்சந்திரன் நாயர் |
கல்வி பணியாளர் | 16 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரப் பகுதி |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியம் |
இணையதளம் | பல்கலைக்கழகத்தின் இணையதளம் |
மூடு
இப்பல்கலைக்கழகத்தில் 16 பீடங்களும் (faculty), 41 துறைகளும் உள்ளன. இதன் கீழ் மொத்தம் 81 கல்லூரிகள் மாநிலமெங்கும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 41 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகும். இவற்றில் இரண்டு சட்டக் கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், இரண்டு மருத்துவக் கல்லூரிகள், 13 ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகள், ஆகியனவும் அடங்குகின்றன.