![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/Caprimulgus_macrurus.jpg/640px-Caprimulgus_macrurus.jpg&w=640&q=50)
கேப்ரிமுல்கிபார்மஸ்
From Wikipedia, the free encyclopedia
கேப்ரிமுல்கிபார்மஸ் (Caprimulgiformes) என்பது பறவைகளின் ஒரு வரிசை ஆகும். இவை அண்டார்க்டிகா தவிர அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பொதுவாக பூச்சியுண்ணிகள் மற்றும் இரவாடுபவையாக உள்ளன.
விரைவான உண்மைகள் கேப்ரிமுல்கிபார்மஸ் புதைப்படிவ காலம்:மத்திய பாலியோசீன் - தற்காலம், உயிரியல் வகைப்பாடு ...
கேப்ரிமுல்கிபார்மஸ் புதைப்படிவ காலம்:மத்திய பாலியோசீன்[1] - தற்காலம் | |
---|---|
![]() | |
நீளவால் பக்கி, Caprimulgus macrurus | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
Superorder: | Cypselomorphae |
வரிசை: | கேப்ரிமுல்கிபார்மஸ் ரிட்ஜ்வே, 1881 |
குடும்பங்கள் | |
| |
![]() | |
பக்கி மற்றும் அதன் இனங்களின் பரவல் |
மூடு